Birthday Wishes In Tamil, Status For Birthday Wishes In Tamil உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் நின்று என்னை உயர்த்திய உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பூவின் இதழ் போல் உன் புன்னகை மலர இந்த பூந்தோட்டத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட நீண்ட காலம் நீ நீண்டு வாழ வேண்டும் வானம் தொடும் தூரம் […]
5112 total views